குடும்பம் |
: |
மைமோசிடே |
தமிழ் பெயர் |
: |
துறிஞ்சி |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
நல்ல எரிபொருள் |
வேறு பயன்கள் |
: |
மரப்பட்டை, வேளாண் கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது. காயவைத்து அரைத்து வைத்த இலைகள், முடியிலிருக்கும் எண்ணையை நீக்கப் பயன்படுகிறது. அரைத்து வைத்த பொடியை அரப்பு எனக் கூறப்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
நவம்பர் – ஜனவரி |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
15000 |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
30 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின் குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
1. முன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நாற்றாங்கால் பாத்தியில் நட வேண்டும். விதைகள் நட்ட மூன்றாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். 6 மாதங்களில் நடுவயலில் நடுவதற்கு தயாராகிவிடும். |